You are here
“வாரச் செய்திகள்”  தை 11, 2016  முதல் தை 17, 2016 வரை நேர்காணல்கள் 

“வாரச் செய்திகள்” தை 11, 2016 முதல் தை 17, 2016 வரை

திங்கட்கிழமை – தை 11, 2016 வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்பு – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்  கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக கடந்த 27ம் திகதி மார்கழி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட.கீர்த்தி, நுவன் ஆகியோர் பிணையில் விடுவிப்பு... Read More