You are here
“வாரச் செய்திகள்” தை 18, 2016 முதல் தை 24, 2016 வரை நேர்காணல்கள் 

“வாரச் செய்திகள்” தை 18, 2016 முதல் தை 24, 2016 வரை

              திங்கட்கிழமை – தை 19, 2016 தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது  – தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் அமைப்பு அல்ல எனவும் ஜனநாயக ரீதியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் புதிய வரைவு அடுத்த இரண்டு வாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்தில் இடம்பெறவுள்ள மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம், அதன் வரைவு இரண்டுவாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும்” என சட்ட... Read More