You are here
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின்  “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூல் பற்றிய ஒரு பார்வை – நூல் அறிமுக விழாவிலிருந்து கட்டுரைகள் 

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூல் பற்றிய ஒரு பார்வை – நூல் அறிமுக விழாவிலிருந்து

12.03.2016 அன்று லண்டனில் தமிழினி எழுதிய “ஒரு கூர் வாளின் நிழலில் ” என்ற நூலின் அறிமுக விழா இடம்பெற்றது.  இந்த விழாவில் பங்கு கொண்ட  “வேணி”  இப் புத்தகம் தொடர்பாக தன்னுடைய பார்வையை அங்கு பதிவு செய்திருந்தார்.அந்த உரை இங்கே பதிவு செய்யப்படுகின்றது  அனைவருக்கும் வணக்கம். தமிழினி அக்காவின் இந்த “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற இந்த நூலில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும் முன் அவரின் வாழ்க்கைத் தொகுப்பு ஒன்றைச் சுருக்கமாகத் தருகின்றேன். சுப்பிரமணியம் சிவகாமி என்ற இயற்பெயரை உடைய தமிழினி அக்கா April... Read More