எதிர்
  • பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்

    281 . Views .1 ஜெயமோகன் பிரக்சிட் பற்றிப் புலம்பியிருப்பதை அறிவார்ந்த கட்டுரை மாதிரி இந்து பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. சரியான புரிதலைக் காட்டுகிறது என ஒரு வசனத்தைக்கூட அக்கட்டுரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்காக பிரக்சிட் நடந்தது என்பது முதற்கொண்டு வெளிநாட்டார் வருகை ஈறாக எந்தப் புரிதலும் அற்ற பினாத்தல்களைச் செய்துகொண்டு செல்கிறார் ஜெயமோகன். பிரக்சிட் என்ற பெயரில் வாக்கெடுப்பு நடக்கவில்லை ஜெயமோகன் – மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிவருவதற்கு மக்கள் விரும்பும் நிலைப்பாடே பிரெக்சிட் என்றழைக்கப்படுகிறது.

    Read more
  • பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.

    205 . Views .-சேனன் இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இலங்கையில் இராஐபக்ஷ வட கொரியாவில் கிம் யோன்க் அன். மத்திய கிழக்கில் அசாட் முதற்கொண்டு பலர்.

    Read more
  • இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் – part2

    258 . Views .புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. இதற்கு முன்பு கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போப்புத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத் தொடங்கிய கொள்கைகளைத் தொடர்ந்து தொழிறசங்கங்;கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மத்தியில் புதிய லேபர் மேல் வெறுப்பு வளரத் தொடங்கிவிட்டது. பிளேயரிஸ்டுகளை எதிர்த்தவர்கள் தமது கருத்து;களை மக்களிடம்

    Read more
  • இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது.

    200 . Views .தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம். துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம் தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம். துவேசத்தைப் பிரச்சாரம் செய்து அதை மக்கள் மத்தியில் ஊற்றி வளர்த்துவரும் அதி தீவிர யுகிப் போன்ற வலதுசாரிய அமைப்புக்களையும் மற்றும் துவேச அரசியற் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளிநாட்டு மக்கள் மற்றும் அகதிகள் மீது இனத் துவேசத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அகதிகள் மற்றும்

    Read more
  • குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு

    204 . Views .-பாரதி சாம் வேர்த் பிரதர்ஸ் (samworth brother ) என்ற பெரிய தொழிற்சாலை ஒன்றில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த குமரன் போஸ் என்ற ஊழியர் தனது வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தொழிற்சாலையானது இங்கிலாந்திலுள்ள டெஸ்கோ போன்ற மிகப்பெரிய அங்காடிகளுக்கு தனது தயாரிப்புக்களை அணுப்பி இலாபம் கண்டுவரும் முக்கிய தொழிற்சாலை. இருப்பினும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இவற்றை

    Read more