You are here
இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது. செய்திகள் செயற்பாடுகள் 

இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது.

தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம். துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம் தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம். துவேசத்தைப் பிரச்சாரம் செய்து அதை மக்கள் மத்தியில் ஊற்றி வளர்த்துவரும் அதி தீவிர யுகிப் போன்ற வலதுசாரிய அமைப்புக்களையும் மற்றும் துவேச அரசியற் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளிநாட்டு மக்கள் மற்றும் அகதிகள் மீது இனத் துவேசத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் எல்லாவகையான உரிமைகளும் காக்கப்படவேண்டும். வலதுசாரி உட்கட்சி அரசியல் பூசல்களை... Read More
குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு கட்டுரைகள் செய்திகள் செயற்பாடுகள் 

குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு

-பாரதி சாம் வேர்த் பிரதர்ஸ் (samworth brother ) என்ற பெரிய தொழிற்சாலை ஒன்றில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த குமரன் போஸ் என்ற ஊழியர் தனது வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தொழிற்சாலையானது இங்கிலாந்திலுள்ள டெஸ்கோ போன்ற மிகப்பெரிய அங்காடிகளுக்கு தனது தயாரிப்புக்களை அணுப்பி இலாபம் கண்டுவரும் முக்கிய தொழிற்சாலை. இருப்பினும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இவற்றை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமையைக் கோரியும் தொடந்து பேசி வந்தது மட்டுமின்றி... Read More