எதிர்
  • மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

    204 . Views .சேனன் 1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான பொலிஸ் விவகாரம். நிறுத்தச் சொன்ன பொழுது அவர்கள் வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்?’ –

    Read more
  • வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்

    150 . Views .கின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார். முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களின்

    Read more
  • மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..

    248 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும். யாழிலும் எனக்கு

    Read more
  • தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது

    243 . Views .– பாரதி – – தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம். அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது. ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை

    Read more
  • முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி

    218 . Views .பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது

    Read more