எதிர்
  • லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்

    288 . Views .  கின்ஸ்டன்  கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது. எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட”

    Read more
  • பொறுமை போதும் பொங்கி எழு!

    245 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார்.

    Read more