எதிர்
  • ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா?

    176 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஐ.நா வின் மூலம்தான் கிடைக்கும் என நம்ப வைத்த பெருமை புலம் பெயர் அமைப்புகள், தூர நோக்கற்ற தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். குறிப்பிட்ட ஒரு இன மக்களின் விடுதலைக்கு அவ்வின மக்களை ஒன்றிணைக்காமல், பல வல்லாதிக்க அரசுகள் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு

    Read more
  • ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்

    179 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com இனம் மதம் மொழி என்பனவற்றின் பெயரால் பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பற்றி தமிழ் தலைமைகளுக்கு எந்த கருத்து நிலைப்படும் இல்லை. மக்களை ஒன்றினைப்பதின் ஊடாக நிரந்தர தீர்வு நோக்கி நகர்வது சாத்தியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது சில புலம்பெயர் அமைப்புகளோ ஐ.நா வையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க எண்ணுகிறார்களே தவிர அனைத்து இன மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தமிழர் தரப்பின் தேவையை அல்லது

    Read more
  • அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம்

    182 . Views .௧௭ வயதான ரெகார் அகமத் ௩௧ மார்ச் மாதம் குரய்டனில் துவேசிகளால் கட்டுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் இங்கிலாந்து எங்கும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அகதியை கடுமையாக மயங்கும் வரை தாக்கி விட்டுச் சென்ற நடைமுறை இங்கிலாந்தில் வளர்ந்து வரும் துவேசத்தின் அறிகுறியாகப் பேசப்பட்டு வருகிறது. அகதிகளுக்கெதிரான இந்த தாக்குதலைக் கண்டித்து ௮ ஏப்ரல் மாதம் சொலிடாரிட்டி ஊர்வலம் ஓன்று குரோய்டனில் நடத்தப்பட்டது. அகதிகள் தாக்குவதை கண்டித்தும் தற்போதைய அரசின் அகதிகள்

    Read more