எதிர்
  • எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது

    218 . Views .தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும்.  நாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது

    Read more
  • சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017

    195 . Views .2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) கடந்த சனிக்கிழமை யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபட்ட இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளுடன் வெவ்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. லொபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் அரசியல் உரையாடலுக்கு அழைப்பு விடப்பட்டது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்

    Read more
  • இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி

    357 . Views .இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகனான அநாகரிக தர்மபாலவினால் பரப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம் முதலாளித்துவதுடன் பின்னி பிணைந்துள்ளது என்பது வரலாறு 2014 ஆம் மீண்டும் முஸ்லீம் மக்கள் மீது பெரும் வன்முறையும், அவர்கள் வழிபாட்டிடங்கள் மீதும் , குறிப்பாக அவர்களின் வர்த்தக நிலையங்களை

    Read more
  • தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும்

    271 . Views .பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை (25.06.2017 )அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிரான தாயக மக்களின் போராட்டங்களுக்கு புலத்தில் இருந்து நமது ஆதரவினை அளிக்கும் முகமாக Wembly Central Station க்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.   போராட்டத்தை அமைப்புகள் சாராது இளைஞ்சர்கள் ஓர் ஏற்பாட்டு குழுவை அமைத்து ஒழுக்கமைத்திருந்தனர்.  வேறு வேறு அமைப்புகளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருக்கும் இவ் இளையோர் பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைத்து செயற்பட்டு மக்களை ஒன்றிணைதலின் முதல் படி இப் போராட்டம்

    Read more
  • பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

    109 . Views .பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் தாயக மக்களின் அரசியல் எழுச்சி புலம்பெயர் மக்களின் ஆதரவு’ என்ற தொனி பொருளில் வருகின்ற  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை WEMBLEY CENTRAL STATION முன்பாக மதியம் 02:00 மணி தொடக்கம் 05:00 மணி வரை ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த ஓர் அமைப்பும் இளையோர் சிலர் ஏற்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி இவ் போராட்டதை ஒருங்கமைத்துள்ளனர். தற்போது தாயகத்தில் நிகழும் மக்களின் எழுச்சிப்

    Read more
  • 2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day )

    182 . Views .தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களோடும் பிற அமைப்புகளோடும் கலந்துரையாடல் 2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில்நடைபெற உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபடும் இந்நிகழ்வு வெவ்வேறு கலந்துரையாடல்களை  உள்ளடக்கியது . லோபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம்

    Read more
  • லண்டனில் திருமுருகன் காந்தி மற்றும் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு போராட்டம்

    158 . Views .‘போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய அரசாங்களின் மாநிலங்கள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய உயரஸ்தானியர் அலுவலகத்திற்கு முன்பாக 19 – 06 – 2017 இன்று ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெற்றது.   தமிழ் சொலிடாரட்டி அமைப்பினால் ஓழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பல நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில்

    Read more
  • பிரித்தானியத் தேர்தல் – டி. யு. பி. பின்னணி – பகுதி 2

    153 . Views .இலங்கைக்கு ஒரு பொது பல சேன – இந்தியாவுக்கு ஒரு சிவ சேன இருப்பதுபோல் வட அயர்லாந்துக்கு ஒரு டி. யு. பி. உண்டு. வட அயர்லாந்தில் வசித்து வரும் புரடஸ்தான் மதத்தவருக்கும் கத்தோலிக்க மதத்தவருக்கும் இடையில் நீண்ட கால முரண் இருந்து வருவது தெரிந்ததே. இங்கிலாந்துப் புரடஸ்தான் மதத்தை ஏற்க மறுத்தும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அயர்லாந்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கத்தோலிக்க மதத்தவரிடம் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஐக்கிய அயர்லாந்துக்

    Read more
  • பிரித்தானியத் தேர்தல்  – முடிவுகள் – பகுதி 1

    231 . Views .பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார வாரந்திர ஞாயிறு நேரலையிலும் இது பற்றி உரையாட இருகிறோம். இங்கிலாந்து நேரம் 4pm மணிக்கு எம்மோடு இணைந்து கலந்து கொள்ளுங்கள். – எதிர்  

    Read more
  • வாக்களிக்க முதல் பார்த்து-சிந்திக்க வேண்டிய புள்ளிகள்

    181 . Views .நிலவரம் சிறு வீடு வாங்க குறைந்த பட்சம் £210 000 பவுன்சுகள் தேவை. கல்விச் செலவுக்கு ஒருவருக்கு £ 40 000 வரை தேவை சராசரி மாத வருவாய் £1256 – செலவு £1200ல் இருந்து £2500   மாதச் செலவு  குறைந்த பட்சம் மோர்கேஜ் அல்லது வாடகை £920 மாத பில்ஸ் £300 – £1600 (3 bed houe) கல்வி கடன் கட்டுதல் ஆகியன £100 – £1000 உணவு

    Read more