You are here
சைபர்  தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin) கஜன் கட்டுரைகள் சர்வதேசம் 

சைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)

2 Views .உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்கள், சந்தைபடுத்தும் ஆவணங்கள் (Marketing Materials), நிறுவனம்... Read More
இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM) ஈழம் - இலங்கை கஜன் கட்டுரைகள் 

இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)

5 Views .உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது கல்வி வியாபாரமாக்கப்படும்போது மாணவர்கள் போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை அரசானது அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டது போல் ஜனாநாயக சோசலிசக் குடியரசு எனின் குறைந்த பட்சம் தன் நாட்டு மக்களுக்கு உணவு, உடை உறையுள்,கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது அனைவருக்கும் வழங்க வேண்டும். தவிர, சுய லாபம் கருதி தனியாருக்கு... Read More
பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை கட்டுரைகள் நடேசன் பிரித்தானியா 

பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை

9 Views .மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்ல தொடங்கினர் பெருமளவான ஈழ தமிழ் மக்கள். அவ்வாறு பிரித்தானியாவில் வந்து குடியேற தொடங்கியவர்கள் குறுகிய காலத்தில் மிகவும் பலமடைந்த ஓர் சமூகமாக தம்மை நிலை நிறுத்தியுள்ளது. 2006 ற்கு பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையால் அதிகமான இளையோர் புலம் பெயர்த்து வரத் தொடங்கினர். உலக அரங்கில்... Read More