எதிர்
  • மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)

    205 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com “ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை

    Read more
  • பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

    378 . Views .இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம்

    Read more
  • கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02

    354 . Views .2015 செப்டேம்பர்  இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது  வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது.  பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39

    Read more
  • மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)

    175 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து  வெடித்த

    Read more
  • கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01

    258 . Views .ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு,  ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி

    Read more