You are here
சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல் கஜன் கட்டுரைகள் 

சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்

ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப்  பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொழிலாளர்களையும் அடக்கியும் ஒடுக்கியும் படுகொலை... Read More