You are here
காவேரி நீருக்கான  போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும் கட்டுரைகள் சத்யா ராஜன் 

காவேரி நீருக்கான போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும்

50 . Views .உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனச் சொல்கிறது. மத்திய அரசைச் சேர்ந்த, நிதின் கட்காரி போன்றவர்கள் அதுகுறித்து பேட்டி அளிக்கும்போதெல்லாம்- அதை அமைக்க வாய்ப்பில்லை என்றோ, உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள கால அளவிற்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றோ கூறுகிறார்கள். எப்படியும் மத்திய அரசு அத்தகைய மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பது பலருக்கும் தெரியும். ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என திமுக தலைமையில் பல எதிர்கட்சிகள் கோரிக்கை... Read More
முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலின் அரசியற் பின்னணி கஜமுகன் கட்டுரைகள் 

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலின் அரசியற் பின்னணி

56 . Views .கடந்த மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் வாகன விபத்து தொடர்பாக சிங்கள வாகன சாரதிக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தாக்கபட்ட சாரதி சில நாட்களின் பின்னர் இறந்து போனமையால், துவேச குழுக்கள் மற்றும் பெளத்த  இனவாத கும்பல்கள் முஸ்லிம் மக்களை தாக்கியதுடன் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துள்ளனர். 2014 இல் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் முஸ்லிம் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட மிகப் பெரும் இனக்கலவரம் இதுவாகும். கண்டி முஸ்லிம் மக்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதன்... Read More