You are here
முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும் ஈழம் - இலங்கை கட்டுரைகள் சத்யா ராஜன் 

முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்

394 . Views .சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம், யுத்தத்தை நிறுத்த எதிர்ப்புக்கள் எழுந்தன. லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கான  மக்கள் ‘தமிழ் மக்களின் படுகொலை நிறுத்து’ என்ற கோஷங்களுடன் கூடினர். அதன்பின் என்ன நடந்தது? புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளனர்? ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும்... Read More