You are here
பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் சர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

284 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற தொனிப்பொருளில்  தமிழ் சொலிடாரிட்டியானது  தனது நிகழ்வுகளை முன்னெடுத்தது. அதனடிப்படையில் தமது எதிர்கால  செயற்திட்டம் தொடர்பாகவும், பல்லின மக்கள் மற்றும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து தாம் பணியாற்றி வருவதன் நோக்கத்தையும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் நேரலையில் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் இலங்கையிலிருந்து செயற்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் உறுப்பினர்கள் தமது செயல்திட்டம் மற்றும் உந்துருளிப்... Read More
அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அறிவிப்பு இந்தியா ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

419 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன்.   முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது வெறுமனே மே 18 ஆம் திகதி மக்கள் அனைவரும் கூடித் திரண்டு அழுது புலம்பி கண்ணீர் விட்டு பின்னர் கலைந்து செல்லும் நிகழ்வு அல்ல. வருடத்துக்கு ஒரு முறை வெறுமனே சடங்குகளுடனும், சம்பிரதாயங்களுடனும் நடாத்தப்படும் ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு அரசியல் நிகழ்வு. மக்களை ஒன்று திரட்டி,... Read More