You are here
படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம் அறிவிப்பு இந்தியா கட்டுரைகள் சத்யா ராஜன் பிரித்தானியா 

படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

75 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிந்து... Read More