Books
info@ethir.org
Home 2018 June

Monthly Archives: June 2018

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை - என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து... 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி...

பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை...

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! - தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு. - மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரிகளை ரத்து செய். - எண்ணெய் நிறுவனங்களை...

வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில்  பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா...

பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு

மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ் சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த...

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com 2016 இலிருந்து  இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல்  துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த...

சொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு

இந்த வருடம்  சொலிடாரிட்டி நாள் 16 ம் திகதி சனிக்கிழமை INDIAN YMCA இல் நடைபெற்றது. இந்நிகழ்வு 12 மணி அளவில் ஆரம்பித்தது. இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள்,...

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3

5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி...

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2

3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன? அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில்...

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP - International Truth and Justice Project) என்னும் அமைப்பானது இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் தென்...

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1

1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய...

ஜோர்டான்: மக்கள் எழுச்சி

முன் எப்பொழுதும் காணாத  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி...