You are here
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1

283 . Views .1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள். மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள். சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள். கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள். புலி எதிர்ப்பாளர்களுக்கு... Read More