You are here
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2

329 . Views .3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன? அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள். அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள்.... Read More