You are here
விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2 ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2

466 . Views .2016 இலிருந்து  இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல்  துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட  காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பிரித்தானியாவின்  ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ்.  விசேட  அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை அண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன்... Read More