எதிர்
  • பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு

    310 . Views .மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ் சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.? சேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8

    Read more