You are here
வளங்களை வேட்டையாடும் வேதாந்தா இந்தியா கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் தமிழ்நாடு 

வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

210 . Views .சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில்  பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது,... Read More