You are here
உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! செய்திகள் செயற்பாடுகள் தமிழ்நாடு 

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

239 . Views .உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! – தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு. – மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரிகளை ரத்து செய். – எண்ணெய் நிறுவனங்களை உழைப்பாளர்கள் கட்டுபாட்டில் பொதுவுடமையாக்கு. 2017 ஜுன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இம்முறை அமலுக்கு... Read More