You are here
பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும் இந்தியா ஈழம் - இலங்கை கட்டுரைகள் சர்வதேசம் சேனன் 

பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

818 . Views . உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும்... Read More