You are here
ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

251 . Views .வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர் போல்சுவிக்குகள். இதற்காக தேசியம் பற்றிய தெளிவான... Read More