எதிர்
  • பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ?

    478 . Views . தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன. 342 ஆசனங்கள்

    Read more
  • நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

    440 . Views .நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம்

    Read more