எதிர்
  • இம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்!!

    307 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.ரி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம். பாகிஸ்தானின் இருபத்திரண்டாவது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது 1996 ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையானது 342 ஆசனங்களைக் கொண்டது

    Read more