You are here
அரசியல் கைதிகளும்.. போராட்டங்களும்… செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

அரசியல் கைதிகளும்.. போராட்டங்களும்…

338 . Views .மதன் இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யக்கூறி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் லண்டன இடதுசாரி போராட்ட அமைப்புகளுடன் இணைந்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் 10-10-18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் இருள் சிறைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து அண்ணளவாக பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இவர்களின் விடுதலைக்கான எந்த முயற்சிகளும் இலங்கை அரசினால் எடுக்கப்படவில்லை. மைத்திரி – ரணில் அணியுடன் கூட்டு வைத்து தமிழ் மக்களின்... Read More