எதிர்
  • இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.

    165 . Views .நுஜிதன் இராசேந்திரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இலங்கைக்கு வெளிநாட்டு போர் அச்சுறுத்தலோ, பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகநாடுகளை நம்பவைத்து தொடர்ந்து, காணாமல் போதல் , யுத்தக் குற்றங்கள், தன்னிச்சையான தடுத்துவைத்தல், சித்திரவதைகள், அச்சுறுத்தல் மற்றும்

    Read more
  • துவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.

    228 . Views .மதன் பிரித்தானியா என்றாலே மேற்கத்தேய வல்லரசு மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுகின்று என்று நம்புவர் சிலர்.  அகதிகள் உரிமைகளை மதிப்பதாக பல நாடுகளுக்கு தற்பொழுதுள்ள ஆளும் கட்சி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அகதிகள் மட்டுமின்றி பிரித்தானியாவில் வாழும் மக்களும் தங்களது சில அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையே உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் இந் நாட்டின் வலதுசாரி அரசியல்வாதிகள்.அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்கள் பற்றியோ, நாட்டின் எதிர்கால நலன்

    Read more
  • வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018

    171 . Views .வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018 -மதன்- பிரித்தானியாவில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11ம்திகதி சோசலிசம் 2018 மாபெரும் ஒன்று கூடல் நடை பெற்றது..இதல் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கானஉரிமைகளுக்காக போராடும் அமைப்பான சோசலிஸ் பார்டி இதை ஒழுங்கு செய்தது. இதிலே பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடை பெற்றன..அதில் வேலைவாய்ப்பு. வீடு கல்வி சுகாதாரம் அகதிகளின் உரிமை குறைந்த பட்டச ஊதியம் மக்களுக்கான சேவைகள் உரிமகளுக்கான போராட்டங்கள். சர்வதேச போராட்ட

    Read more
  • கனம் சம்பந்தன் ஐயா

    354 . Views .சம்பந்தன் ஐயாவுக்கு 2015இல் எழுதிய மடல் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரிக்கிறோம். சம்பந்தன் ஐயா அவர்களுக்கு… நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்”; ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள்.

    Read more