எதிர்
  • மலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்…

    168 . Views .இலங்கை மலையக பெரும்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி பல போராட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக மேற் கொள்ளப்பட்டது. ஆனால்  மீண்டும் தோட்ட தொழிலாளர்கள்  28-1-19 அன்று கூட்டு ஒப்பந்த மூலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். 2016 ஆண்டில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம்  நாளொன்றிற்கு Rs. 500ரூபா. இவ்வாண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம்   அடிப்படை சம்பளம் Rs700 ரூபா என கைசாத்திடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அவர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக

    Read more
  • காணாமல் ஆக்கப்பட்டோரும் மன்னார் புதைகுழிகளின் மறைக்கப்டும் உண்மைகளும்.

    214 . Views .இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை கடக்கப்போகும் இந்தத் தருணத்தில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் காணப்படுகிது. அதுமட்டுமன்றி இன்றுவரை நியாயம்தேடி அலையும் ஒருசமூகமாகவும் இவர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இச்சமூகத்தின் வலிகள் மேலும் மேலும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.அவ்வாறு நீங்கா வலியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை. இந்நிலையில் இவர்கள் மத்தியில் மீண்டும் சோகத்தினை உண்டாக்கியிருப்பது மன்னார் மண்ணில்கண்டுபிடிக்கப்பட்ட

    Read more
  • இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள்

    177 . Views .பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய

    Read more