எதிர்
  • சுதந்திரம் என்பது யாருக்கானது – சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

    641 . Views .இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது? இது உண்மையில் மக்களுக்கான சுதந்திர தினமா என்ற கேள்வியுடன் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தூதரகத்துக்கு முன் போராட்டம் ஒன்றை நடத்தியது .  பல்வேறு அமைப்புகளும், நூற்றுக்கணக்கான  மக்களும் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்றது. ஆனால் இன்னும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப்

    Read more
  • பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.

    388 . Views .கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவ ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டவர்களிற்கு கொலை மிரட்டல் செய்தது தொடர்பான வழக்கு இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே  பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த வாரம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் அழுத்தம் காரணமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த

    Read more