எதிர்
  • பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.

    388 . Views .கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவ ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டவர்களிற்கு கொலை மிரட்டல் செய்தது தொடர்பான வழக்கு இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே  பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த வாரம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் அழுத்தம் காரணமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த

    Read more