எதிர்
  • சுதந்திரம் என்பது யாருக்கானது – சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

    642 . Views .இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது? இது உண்மையில் மக்களுக்கான சுதந்திர தினமா என்ற கேள்வியுடன் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தூதரகத்துக்கு முன் போராட்டம் ஒன்றை நடத்தியது .  பல்வேறு அமைப்புகளும், நூற்றுக்கணக்கான  மக்களும் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்றது. ஆனால் இன்னும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப்

    Read more