எதிர்
 • புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு

  76 . Views . இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மெளனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில்

  Read more
 • இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

  184 . Views . பிரித்தானியாவில் இன்று (16/03/18) இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடாரிட்டி, அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு  போன்ற அமைப்புகளும், யுனிசன், யுனைட் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. மத்திய லண்டன், கிளாஸ்கோ, மற்றும் கார்டிப் போன்ற இடங்களில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இனத்துவேசம், நிறத்துவேசம் போன்றன களையப்பட வேண்டும், அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அனைவருக்கும் இலவச கல்வி,

  Read more
 • பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு

  135 . Views . கடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து  கொலை அச்சுறுத்தல் விடுவித்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (15/03/2018) விசாரணைக்கு எடுக்கப்பப்பட்டது. அதன் பிரகாரம் சட்டப்பிரிவு 142 இன் கீழ் பிடியாணை அனுப்பும் போது முறையான சட்ட ஒழுங்கு பின்பற்றப்படவில்லை என்பதனை சுட்டிகாட்டிய நீதிபதி வழக்கை எதிர்வரும் மே மாதம்

  Read more
 • பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்

  287 . Views . பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இன்று(01/03/2019) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம், லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பான வழக்கு விசாரணை  நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, நீதிமன்றத்திற்கு வெளியே இவ் ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது பிரியங்கா பெர்னாண்டோவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கையில் போர்குற்றமிழைத்த

  Read more