எதிர்
  • ஜோர்டான்: மக்கள் எழுச்சி

    476 . Views .முன் எப்பொழுதும் காணாத  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம்  ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு – அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று

    Read more
  • படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

    264 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும்

    Read more
  • முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்

    476 . Views .சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம், யுத்தத்தை நிறுத்த எதிர்ப்புக்கள் எழுந்தன. லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கான  மக்கள் ‘தமிழ் மக்களின் படுகொலை நிறுத்து’ என்ற கோஷங்களுடன் கூடினர். அதன்பின் என்ன நடந்தது? புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை

    Read more
  • காவேரி நீருக்கான போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும்

    231 . Views .உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனச் சொல்கிறது. மத்திய அரசைச் சேர்ந்த, நிதின் கட்காரி போன்றவர்கள் அதுகுறித்து பேட்டி அளிக்கும்போதெல்லாம்- அதை அமைக்க வாய்ப்பில்லை என்றோ, உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள கால அளவிற்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றோ கூறுகிறார்கள். எப்படியும் மத்திய அரசு அத்தகைய மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பது பலருக்கும் தெரியும். ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என

    Read more
  • ஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு

    355 . Views .ஐ. நா மூலம் தமிழ் ஈழம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பெற்று விடலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுவது தொடங்கி  ஒன்பது வருடங்கள் முடிவடைகிறது. ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. நடந்து முடிந்த 37வது ஐக்கிய நாட்டின் அமர்வு கூட்டத்தில் ஐ. நா வின் விம்பம் மேலும் உடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏதோ ஒரு முறையில் தாம் விசாரணை நடத்த இருப்பதாக இலங்கை அரசு பாசாங்கு காட்ட அதை ஒரு காரணமாக காட்டி

    Read more