எதிர்
  • இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்

    538 . Views .ஜெனா மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான எமது தளத்தின் அங்கத்தவராக இருந்ததால் எனக்கும் கிடைத்து. காலை 11.00 மணியளவில் நாச்சிக்குடா கடற்கரையை அடைந்தோம். படகெதுவும் இல்லாமையால் அவ்விடத்தில் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னரான படகின் வருகையைப் பார்க்க பரவசமூட்டியது. என்னுடன் சேர்த்து வருகை

    Read more