You are here
பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ? கஜன் கட்டுரைகள் 

பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ?

11 Views .பிரித்தனியாவின் உடனடித் தேவை ஜெரமிக் கோர்பினா? அல்லது  தெரேசா மேயா?. சந்தேகமே வேண்டாம் ஜெரமிக் கோர்பின் தான். அதற்குரிய காரணம் கோர்பின் மீதான தனிப்பட்ட காதலும் அல்ல தெரேசா மீதான கண்மூடித்தனமான வெறுப்புமல்ல. அவர்களின் மக்கள் சார்பான கொள்கைகளே காரணமாகும். தெரேசா மேயின் கொள்கை எனபது சிறுபான்மையினருக்கானது. அதற்காக பிரித்தானிய அரசால் அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை என எண்ணி விடவேண்டாம், காப்ரேட் கம்பனிகளின் முதலாளிகளான, கன்சர்வேட்டிவ் கட்சியின் நண்பர்களே அவர்களாகும். தெரேசா மே யின் கொள்கைககள், திட்டங்கள் என்பன காப்ரேட் கம்பனியின்... Read More
வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு கட்டுரைகள் சேனன் 

வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு

2 Views .1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது (http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx, http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html). பெரும்பான்மை ஊடகங்கள் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கிறது. கோர்பின் வெல்லாமல் இருப்பதற்கு எது செய்யவும் தயாராக இருக்கிறார்கள் அவர்கள். கோர்பின் தேர்தல் கொள்கைகள் வெளி வந்தபோது அந்தக் கொள்கைகளை தொழிலாளர் கட்சியின் 83ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையோடு... Read More
இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர். கட்டுரைகள் நடேசன் 

இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.

2 Views .சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு  ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அரசபயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான நாளாக உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள்அடையாளப் படுத்து கின்றனர். 2010 ஆம் ஆண்டில்  மே 18 திகதி லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இத்தினத்தை இனப்படுகொலை நாளாக அடையப்படுத்தினர். எட்டு ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லண்டனில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல்  நாளில் பிரித்தானிய தமிழர் பேரவையால் அவர்கள்உறுப்பினர்கள் அடங்கலாக... Read More
சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும் கஜன் கட்டுரைகள் 

சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்

1 Views .கடந்த வாரம் ரன்சம்வேர் வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட சைபர் இணையத் தாக்குதலில், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, உட்பட உலகின் 150 மேற்பட்ட நாடுகளில் 200,000 க்கு மேற்பட்ட கணனிகள் மற்றும் கணணித் தொடர்புள்ள உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.இதனால் பல நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை, வைத்தியத்துறை, வங்கித் துறை, ரயில்வே துறை, காவல்துறை, உட்பட பல்வேறு துறைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துபோயின. மைக்ரோசொப்ட் விண்டோஸ் (windows xp) இணை தாக்கும் திறன் கொண்ட ரன்சம்வேர் (Ransomware... Read More
யார் இந்த ஜெரமி கோர்பின் கட்டுரைகள் நடேசன் 

யார் இந்த ஜெரமி கோர்பின்

3 Views .2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து – UK இல் அந்த அம்மைப்புகளை தடை செய்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தொழிற் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை 17 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜெரமி கோர்பினும் , ஜோன் மக்டொனல்டும் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர். இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று இவர்கள் இருவருக்கும் எதிராகக் குற்றம்... Read More
பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும். கட்டுரைகள் சேனன் 

பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்.

2 Views .1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக இருந்தது (பிரக்சிட்). மறு பக்கம் ஸ்கொட்லாந்தில் பிரிந்து போவதற்கான உணர்வு மிக அதிகரித்துள்ளது. வட அயர்லாந்து அமைதி உடன்படிக்கை ஆடிப்போய் நிற்கிறது. சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என ஒரு காலத்தில் வர்ணிக்கப் பட்டப்... Read More
பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன? கஜன் கட்டுரைகள் 

பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன?

2 Views .ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தும் அவசரமாக உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை வேண்டும் எனவும் , நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை காணப்டுகிறது என்பதாலும் இந்த தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டது என்கிறார் தெரேசா மே. மேலும் எதிர்க்கட்சிகள் தமது பிறெக்சிட்டுக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதாலும் , வெஸ்ட்மின்ஸ்டர் பிரிந்து காணப்படுவதாலும்... Read More
ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா? கஜன் கட்டுரைகள் 

ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா?

1 Views .அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஐ.நா வின் மூலம்தான் கிடைக்கும் என நம்ப வைத்த பெருமை புலம் பெயர் அமைப்புகள், தூர நோக்கற்ற தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். குறிப்பிட்ட ஒரு இன மக்களின் விடுதலைக்கு அவ்வின மக்களை ஒன்றிணைக்காமல், பல வல்லாதிக்க அரசுகள் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு (ஐ.நா) விடுதலை வாங்கித் தரும் என எதிர்பார்ப்பது தவறு. ஐ.நாவின் அரசியல்... Read More
ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும் கஜன் கட்டுரைகள் 

ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்

2 Views .இனம் மதம் மொழி என்பனவற்றின் பெயரால் பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பற்றி தமிழ் தலைமைகளுக்கு எந்த கருத்து நிலைப்படும் இல்லை. மக்களை ஒன்றினைப்பதின் ஊடாக நிரந்தர தீர்வு நோக்கி நகர்வது சாத்தியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது சில புலம்பெயர் அமைப்புகளோ ஐ.நா வையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க எண்ணுகிறார்களே தவிர அனைத்து இன மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தமிழர் தரப்பின் தேவையை அல்லது நியாயத்தை எடுத்துச் சொல்ல முயலவில்லை. லொபி என்ற பெயரில் மக்களின் பணத்தை... Read More
துனிசியப் போராட்டம் – ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு ஒப்பீடு கஜன் கட்டுரைகள் 

துனிசியப் போராட்டம் – ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு ஒப்பீடு

2 Views .பொதுவாக அனைத்து நாடுகளிலும் எழும் மக்கள் எழுச்சியின் பின்னால் அரசின் மீதான கடும் கோபமும் வெறுப்பும் காணப்படும். நீண்டகாலமாக அரசின் ஒடுக்குமுறைகளாலும் அடக்குமுறைகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் திரள் ஒரு கட்டத்தில் வெடித்து கிளம்பி புரட்சியை ஏற்படுத்தும். எந்தப் பிரச்சனையின்போது மக்கள் திரள் வெடிக்கும் என திட்டவட்டமாக எதிர்வு கூற முடியாது. நூறு பாகை ஆனவுடன் கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் முதலில் எங்கு குமிழ் தோன்றும் என எதிர்வு கூறமுடியாது, அது போலத்தான் எந்தப் புள்ளியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என நிச்சயமாகக்... Read More
லண்டனில் விக்கியின் விஸ்வரூபம் கட்டுரைகள் நடேசன் 

லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்

3 Views .  கின்ஸ்டன்  கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது. எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட” ஞானத்தோற்றம், காவல் கோட்டை,  தாடிவைத்த தற்கால வள்ளுவனே,... Read More
பொறுமை போதும் பொங்கி எழு! கஜன் கட்டுரைகள் 

பொறுமை போதும் பொங்கி எழு!

2 Views .அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார். தனக்கென்று ஒரு வரம்பு வைத்துக்கொண்டு அதற்குள் நின்று பேசுகிறார். வரம்புக்கு வெளியே... Read More
மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு கட்டுரைகள் சேனன் 

மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

3 Views .சேனன் 1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான பொலிஸ் விவகாரம். நிறுத்தச் சொன்ன பொழுது அவர்கள் வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்?’ – எனச் சிலர்இச்சம்பவத்தைச் சுருக்கிப் பார்க்க முற்படுகின்றனர். உண்மையில்... Read More
வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும் கட்டுரைகள் 

வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்

1 Views .கின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார். முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்தும் , நசுக்கியும் செயற்படும்... Read More
மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்.. கஜன் கட்டுரைகள் 

மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..

3 Views .-கஐன் தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும். யாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என சொந்தம் கொண்டாடுகிறார். பின்னர் ஏன்தான் யாழ்ப்பாணம்... Read More
தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது கட்டுரைகள் பாரதி 

தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது

4 Views .– பாரதி – – தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம். அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது. ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். கடுமையான... Read More
முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி கட்டுரைகள் சேனன் 

முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி

2 Views .பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது தலையெடுத்தது – வளர முதலே கிள்ளப்பட்டு விட்டது.... Read More
விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும் கஜன் கட்டுரைகள் 

விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

1 Views .By Kajan பிரித்தானிய தமிழர்கள் ஏன் ஜெரமி கோபினை ஆதரிக்க வேண்டும்? யார் இந்த ஜெரமி கோபின்? ஏன் தமிழர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்? அதனால் தமிழர்களாகிய நமக்கு என்ன நன்மை? என்பது பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை. ஜெரமி கோபினுக்காக ஆதரவு என்பது கோபின் எனும் தனி மனிதனுக்கான ஆதரவு இல்லை. அது ஜெரமி கோபினின் கொள்கைகளுக்காக கொடுக்கப்படும் ஆதரவே ஆகும். தற்பொழுது இங்கிலாந்தில் எழுந்திருக்கும் கோபின் அலைக்கு கொடுக்கும் ஆதரவு ஆகும். இந்த அலையானது சமூகத்தின் அடித்தட்டு... Read More
யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள் கட்டுரைகள் சேனன் 

யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்

2 Views .கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் – அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும் பல்வேறு குற்றச் சாட்டுகள் ஊடகங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். யாரிந்த ட்ரொட்ஸ்கி ? இந்தப் பெயருக்கேன் வலதுசாரிகள் பயப்பிடுகிறார்கள்? இன்று ட்ரொட்;ஸ்கி கொல்லப்பட்டு சரியாக 76வது ஆண்டு நினைவு நாள். 1940ம்... Read More
தழிழ் சொலிடாரிற்றியின் உத்தியோகபூர்வ வேண்டுகோள் கட்டுரைகள் 

தழிழ் சொலிடாரிற்றியின் உத்தியோகபூர்வ வேண்டுகோள்

4 Views .தொழிலாளர் கட்சியின் தற்போதய தலைவராகவும் எதிர் கட்சித் தலைவராகவும் இருக்கும் ஜெரமி கோர்பினை அப்பதவியில் இருந்து வெளியேற்றும் நோக்குடன் கட்சி தலமைக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பதும் அத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதும் தாங்கள் அறிந்ததே. கோர்பின் நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஆதரித்து வருபர். வெற்று வாக்குறிதியாக அன்றி – வாக்குகளை வெல்லும் நோக்குக்காக அன்றி – கொள்கைப்பற்றோடு தமிழ் மக்களினதும் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் தேசியங்களினதும் விடுதலை உரிமையை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து வருபவர் கோர்பின்... Read More