தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவு … உரையாடல் காணொளி 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவு … உரையாடல்

0 Views .     【GET!生活の木 エッセンシャルオイル ユーカリ・グロブルス 1000mL】精油・アロマ【代引き・同梱不可】屋内外兼用型 軽量折式ノンスリップカラーマット L-622/ダイエット 健康 リラックス マッサージ用品 ストレッチグッズ ストレッチマット(staub/ストウブ)ピコ・ココット オーバル 33cm グレー (鍋 フライパン おいしい生活)【運賃見積り】【直送品】サカエ SAKAE 重量棚NR型 NR-3545【1500円以上購入で300円OFFクーポン 8/30 9:59まで】 【江部松商事】 サウナタイマ― 12分計 60Hz 【インテリア?寝具?収納:時計】【EBEMATU SYOUJI】(業務用100セット) エステー ニトリルモデル/作業用手袋 【No.600 背抜きL】(同梱不可)04511001E ドミニカ共和国国旗 70×105 全1色 (太田旗店 のぼり のれん イーゼル 幕 提灯 袢天 前掛け 国旗 福袋 式典 抽選 運動会)【送料無料!】ホノミ漢方薬 チキョウ錠「小柴胡湯」360錠×10個【剤盛堂薬品】【第2類医薬品】【4987474463264】【メール便?ネコポス不可】★4時間限定10倍キャンペーン!Byer of Maine(バイヤーオブメイン) BYERメインヘリテージウッドコット 12410053コット アウトドア用寝具 アウトドア フォールディングベッド フ音楽機能付 アロマミストディフューザー YUN 08-802-6040| 宅配便★まとめ割W Read More
இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு. அறிவிப்பு செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

479 Views .இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ நாட்டுக்கு திருப்பி அழைக்கப் பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அரச தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறது லண்டன் போராட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. தமிழ் சொலிடாரிட்டியின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விபரங்கள் வருமாறு.... Read More
இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

38 Views .கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் என்ற தொனிப் பொருளில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஆர்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. அதன்போது இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை வெட்டுவேன் என்று விரல் மூலம் சைகை செய்து அமைதியாக போராட்டம் செய்த மக்களை அச்சுறுத்தினார். நல்லிணக்கம் என்ற பெயரில் நல்லாட்சி செய்யும், பெளத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மையான இரட்டை முகத்தினையே மேற்படி சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. அதனைக்... Read More
எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம். செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.

11 Views .4ஆம் திகதி சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன்னால் தமிழ் சொலிடாரிட்டி நடாத்திய ஆர்ப்பாட்டதில் பங்குபற்றியவர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் இலங்கை இராணுவ உயர் அதிகாரி. கழுத்து வெட்டுவது அவர்களுக்கு ஒன்றும் புதிய  விடயமல்ல. இலங்கை இராணுவமும் , சிங்கள பௌத்த பேரினவாத அரசும்  மக்கள் . போராளிகள் , செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரின் கழுத்துக்களை வெட்டி பரீட்சையமானவர்கள் தான். நல்லிணக்க , நல்லாட்சி என்று கூறி கொண்டு லண்டனில் வைத்தே  போராடிய மக்களை... Read More
இது அஞ்சலி அல்ல கட்டுரைகள் சேனன் பார்வை 

இது அஞ்சலி அல்ல

72 Views .இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்…ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும் என எண்ணத் தோன்றியதே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் சில பதிவுகள் அவசியம் – எழுதித்தான் ஆகவேண்டும். என் போன்றவர்களுக்கு சேரனுக்கு முதல் செழியனைத் தெரியும். கவிதைக்கு முன் செய்யுள்... Read More
சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்

31 Views .இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. இதனை கொண்டாடும் விதமாக பிரித்தனியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் , அதே இடத்தில்  சுதந்திரம் யாருக்கானது என்ற தொனி பொருளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. தமிழ் சொலிடாரிட்டி , தமிழர் ஒருங்கிணைப்பு குழு , நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டதிற்கான அழைப்பை விடுத்திருந்தன.   காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே?... Read More
சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல் கஜன் கட்டுரைகள் சர்வதேசம் 

சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்

8 Views .ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப்  பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொழிலாளர்களையும் அடக்கியும்... Read More
2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள் ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்

6 Views . இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள பௌத்த இனவாதாம்... Read More
செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும் ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்

1 Views .கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் குறியீடுகளாகக் குறுகிப் போயுள்ளது. 1 தமிழ்த் தலைமைகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டவர்களின் வலது சாரியத் சரிவு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து உடைத்து வந்திருக்கிறது. இந்தப் போக்கை மிக அவதானமாக நாம் கவினிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தமிழ் தலைமைகளின் உடைவும் சரிவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறைமுகச் சதி... Read More
தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள் கட்டுரைகள் சர்வதேசம் சேனன் 

தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்

7 Views . இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த ஊழல் நிலவரம் மற்றும் இந்திய அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான கொள்கைகள் ஆகியனவும் இதற்குக் காரணம். இந்திய வளர்ச்சி 6% வீதமாகக் குறைந்து விட்டதாக சில தரவுகள் காட்டினாலும் உண்மை வளர்ச்சி 4... Read More
மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02) கஜன் கட்டுரைகள் சர்வதேசம் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)

4 Views .“ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப்  பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக்... Read More
பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

8 Views .இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையில்... Read More
கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02 கட்டுரைகள் சர்வதேசம் நடேசன் 

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02

3 Views .2015 செப்டேம்பர்  இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது  வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது.  பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்று 62 ஆசனங்களுடன் பெரும்பான்மையை... Read More
மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01) கஜன் கட்டுரைகள் சர்வதேசம் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)

4 Views .மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து  வெடித்த கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற அரச பயங்கரவாதத்தால் பல லட்சக்கணக்கான... Read More
கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01 கட்டுரைகள் சர்வதேசம் நடேசன் 

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01

1 Views .ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு,  ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர். ஸ்பெய்னின் 17 தன்னாட்சி கொண்ட பிராந்தியங்களில் ... Read More
தேசியமும் – சாதிய ஒழிப்பும் கட்டுரைகள் சேனன் 

தேசியமும் – சாதிய ஒழிப்பும்

4 Views .சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் – ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை ஒட்டி – குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்களை ஒட்டி இந்த உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டுவது எவ்வாறு... Read More
லண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

லண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது

2 Views .லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் 09.09.17 அன்று  11:00 மணியளவில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் NEET இனை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்பாட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி தமிழ் சொலிடாரிட்டி , விடுதலைக்கான குரல் – பறை மற்றும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் – லண்டன் ஆகிய அமைபுக்கள் கலந்து கொண்டன.  NEET என்பது ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட வன்முறையே என்பது அனைவரதும் கருத்தும்... Read More
சைபர்  தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin) கஜன் கட்டுரைகள் சர்வதேசம் 

சைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)

2 Views .உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்கள், சந்தைபடுத்தும் ஆவணங்கள் (Marketing Materials), நிறுவனம்... Read More
இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM) ஈழம் - இலங்கை கஜன் கட்டுரைகள் 

இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)

5 Views .உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது கல்வி வியாபாரமாக்கப்படும்போது மாணவர்கள் போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை அரசானது அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டது போல் ஜனாநாயக சோசலிசக் குடியரசு எனின் குறைந்த பட்சம் தன் நாட்டு மக்களுக்கு உணவு, உடை உறையுள்,கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது அனைவருக்கும் வழங்க வேண்டும். தவிர, சுய லாபம் கருதி தனியாருக்கு... Read More
பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை கட்டுரைகள் நடேசன் பிரித்தானியா 

பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை

9 Views .மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்ல தொடங்கினர் பெருமளவான ஈழ தமிழ் மக்கள். அவ்வாறு பிரித்தானியாவில் வந்து குடியேற தொடங்கியவர்கள் குறுகிய காலத்தில் மிகவும் பலமடைந்த ஓர் சமூகமாக தம்மை நிலை நிறுத்தியுள்ளது. 2006 ற்கு பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையால் அதிகமான இளையோர் புலம் பெயர்த்து வரத் தொடங்கினர். உலக அரங்கில்... Read More
09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை கட்டுரைகள் நடேசன் பிரித்தானியா 

09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை

1 Views .பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம்  ஈலிங் அம்மன் கோவிலின் உள்ளே ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்றது. அம்மன் அருளால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் எனக்கூறி எல்லா தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இதுவாகும் என்று ஒரு BTF தலைமை உறுப்பினர் அறிவித்தார். ஏறக்குறைய 40 பேர் வந்திருந்த கூட்டத்தில் BTF தவிர Tamil Solidarity (TS), மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்... Read More