ஈழம் - இலங்கை

பேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்

312 . Views .2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் […]

ஈழம் - இலங்கை

வெள்ளை வேனில் கடத்தி முதலைக்கு  இரையாக்குவார்கள். சாட்சியங்களை  மூடி மறைத்த நல்லாட்சிகள்.

333 . Views .இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்  வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள்  நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு […]

ஈழம் - இலங்கை

குறை தீமையும் தீமையே

326 . Views .தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். […]

அறிவிப்பு

தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்

724 . Views .ஐந்து முக்கிய தமிழ் கட்சிகள் இணைந்து பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைக்கால […]

அறிவிப்பு

போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

927 . Views .லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை […]

அறிவிப்பு

பெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்

1,120 . Views .இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக […]

ஈழம் - இலங்கை

#ஜனாதிபதி தேர்தலும்.. தமிழர்களின் எதிர்காலமும்.

1,072 . Views .  இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை புறக்கணிக்க வேண்டும்.அல்லது இத்தேர்தல் மூலம் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம்

860 . Views .ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் […]

கட்டுரைகள்

பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். 

250 . Views .காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என  அழைக்கப்படும் 370 […]

கட்டுரைகள்

ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம்

146 . Views .கீர்த்திகன் தென்னவன் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் 1997  ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி […]

கஜமுகன்

பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்

351 . Views .பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர்  தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி […]

ஈழம் - இலங்கை

கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

488 . Views .தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில்  ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் […]

இந்தியா

கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 2

751 . Views .சேனன் 5 திறன் உழைப்பு பற்றிச் சிறு குறிப்பு. “ஒருவர் ஐந்து மணி நேரம் செய்யும் வேலையை இன்னுமொருவர் ஒரு மணி நேரத்தில் […]

இந்தியா

கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 1

314 . Views .-சேனன் 1 வாகசாலை என்ற அமைப்பச் சேர்ந்தவர்கள் 15/06/2019 அன்று சென்னையில் மார்க்ஸ் பற்றிய ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தி இருந்தனர். […]

அறிவிப்பு

முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)

432 . Views .முஸ்லிம் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பின்வரும் சிறு அறிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையை வருமாறு: முஸ்லிம் மக்கள் […]

அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

633 . Views .விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு […]

சேனன்

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

837 . Views .இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த  தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் […]

ஈழம் - இலங்கை

ஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்

431 . Views . எல்லா அரசியற் கேள்விகளையும் புறம் தள்ளி அர்த்தமற்ற கதைகளுக்குள் முடங்கித் தப்பும் தனது பாரம்பரியத்தை மீண்டும் காத்துக் கொண்டுள்ளார் ஷோபாசக்தி. வழமை […]

அறிவிப்பு

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்

503 . Views . கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. […]