எதிர்
 • ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3

  181 . Views .-சேனன் பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும். “பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை” என்ற மந்திரம்தான் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இரண்டு பக்கமும் நிறையப் பொய்கள் இருக்கின்றன ” என்று சுட்டித்தான் பி.பி.சி ஊடகவியலாளர்கள் கூட கேள்வி கேட்கிறார்கள். உண்மை அறியும் இடம் எனத் தனிப்பட்ட இணையப் பக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பி.பி.சி. வலதுசாரியக் கட்சிகளின் பிரச்சார வாய்கள்

  Read more
 • ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்

  147 . Views .புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் குடிவரவுச் சட்ட்ங்களிலுள்ள இறுக்கங்கள் தளர்வடையலாம் என்ற எண்ணம் புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவுகின்றது. அது ஒரு மாயத் தோற்றம் என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.  பிரித்தானியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உறுப்பினராய் தொடர்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றன. ஆளும் கட்சியான கான்செர்வ்டிவ் கட்சி மிகவும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடைக் கொண்டு

  Read more
 • ஜரோப்பிய ஒண்றியம்- ஒரு இடதுசாரியப் பார்வை-பாகம் 2

  216 . Views .– சேனன் ஜ. ஓ. – திறந்த எல்லை – சனநாயகம் பற்றி 1 மேற்கத்தேய நாடுகள் மத்தியில் நிலவும் திறந்த போக்குவரத்து வசதிகள் ஜரோப்பிய ஒண்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல. உதாரனமாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இறுக்கமான எல்லைக் காவல் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் முழுமையாக எல்லையைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவும் இருந்தது. கடலாற் சூழப்பட்ட இங்கிலாந்திற்கூட முழுமையான எல்லைக் காவல் சாத்தியமாயிருக்கவில்லை. ஆனால் போக்குவரத்துப் பாதைகளிற் தடைகள்

  Read more
 • ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி

  249 . Views .சொலிடாரிட்டி நாள் தொடர்பான அறிக்கையும் தொடர்ச்சியான போராடடத்தில் அடுத்த கட்ட நகர்வுகள்மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஏன் விலகவேண்டும் என்பதற்குரிய காரணங்கள் – பாரதியின் கருத்துக்கள் -மகரந்தச் சிதறலுக்காக செவ்வி எடுத்தவர் நவஜோதி Part 1 Part 2 Part 3

  Read more
 • படைப்புகளை அளக்க முடியாது

  204 . Views .2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் – சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். நல்லது கெட்டது, அழகு, அழகற்றது என்ற அனைத்துக் கூற்றுகளும்  பிளவுகளும் அரசியலின் அடிப்படையில் இருந்தே பிறக்கிறது. ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழகத்து மற்றும் மலேசிய இலக்கியத்திற்கும்

  Read more
 • ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்

  288 . Views .ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் – ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு இடதுசாரியப் பார்வை! – சேனன் பாகம் 1 இரண்டாம் உலக யுத்தத்தின் கொடிய அனுபவத்தின் பின்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் மேல் கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அர்த்தமற்ற இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளுக்கான யுத்தமேயன்றி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் ஏற்படுத்தவில்லை என்பது பொது அறிவாக இருந்தது. மாறாக யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளைத்தான் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இனிமேலும் இத்தகைய

  Read more
 • ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன்

  221 . Views . விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜரோப்பாவிடம் முறையிடும் உரிமை முதலிய அகதிகளுக்கான உரிமைகளும் பலருக்கு ஜரோப்பிய ஒன்றியம் மேல் கவர்ச்சித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் மிகச் சொற்பமான எண்ணிக்கையான அகதிகளுக்கு மட்டுமே ஜரோப்பிய ஒண்றியத்தால் பயன் கிடைத்துள்ளது. ஒன்றியத்திற்குள்  இருப்பினும் போக்குவரத்து விதிகள் தெற்காசியர்கள் கறுப்பர்கள் அரேபியர்களுக்கு எதிராகவே இருக்கப்போகிறது.

  Read more
 • வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்

  289 . Views . 04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு – சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. இத்தீர்மானம் உருவாகுவதற்கு முன் நிகழ்ந்த செயற்பாடுகள் அக்காலத்து பெரும்பான்மை தமிழ் அரசியலமைப்புக்களை ஒண்றினைத்தது இன்றும் பலருக்கு கவர்சிகரமாக இருக்கும் ஒரு

  Read more
 • விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூல் பற்றிய ஒரு பார்வை – நூல் அறிமுக விழாவிலிருந்து

  984 . Views .12.03.2016 அன்று லண்டனில் தமிழினி எழுதிய “ஒரு கூர் வாளின் நிழலில் ” என்ற நூலின் அறிமுக விழா இடம்பெற்றது.  இந்த விழாவில் பங்கு கொண்ட  “வேணி”  இப் புத்தகம் தொடர்பாக தன்னுடைய பார்வையை அங்கு பதிவு செய்திருந்தார்.அந்த உரை இங்கே பதிவு செய்யப்படுகின்றது  அனைவருக்கும் வணக்கம். தமிழினி அக்காவின் இந்த “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற இந்த நூலில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும் முன் அவரின் வாழ்க்கைத் தொகுப்பு ஒன்றைச் சுருக்கமாகத் தருகின்றேன்.

  Read more
 • ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயனற்ற தமிழகத் தேர்தலும் அரசியலும் – கெளதம்

  232 . Views . இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் பற்றிய கள நிலவரத்தை இக்கட்டுரை அலசி ஆராய்கின்றது【最大10,000円OFFクーポン配布中!先着順!!】タグ・ホイヤー フォーミュラ1 マンチェスターユナイテッド CAZ101J.FT8027【新品】【メンズ】【腕時計】【送料・代引手数料無料】. திமுகマリッジリング イエローゴールドK18 クロス K18YG 十字架 ペアリング 結婚指輪 刻印 文字入れ 可能 人気 安い 2本セット ブライダル アクセサリー ジュエリーアイ ギフト,அதிமுகセイコー クロック 置時計 電波時計 SEIKO EMBLEM リビング ダイニング ロビー 玄関おしゃれなデザインでお部屋のポイントに オニキス スワロフスキー クリスタル, மக்கள் நலக் கூட்டணி★ポイント最大7倍★-リード 両袖机

  Read more
 • இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  201 . Views .இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக 12/11/15 அன்று பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. வெவ்வேறு இன மக்கள் ஒருமித்து மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரு விதத்தில் மோடியின் லண்டன் வருகையானது பல்வேறு இன மத மக்களை ஒன்றினைத்துள்ளது எனலாம். நேபாளிகள் – தமிழர்கள் சீக்கியர்கள்- குஜராத்திகள் என பல இன மக்கள்கலந்துகொண்டு மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குஜராத் இனப்படுகொலை(2002)

  Read more
 • போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்

  206 . Views .இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதை விசாரணை செய்யவேண்டும் என அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை ஒரு குற்ற விசாரணை அறிக்கை அல்ல.

  Read more
 • “வாரச் செய்திகள்” தை 18, 2016 முதல் தை 24, 2016 வரை

  147 . Views .               திங்கட்கிழமை – தை 19, 2016 தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது  – தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் அமைப்பு அல்ல எனவும் ஜனநாயக ரீதியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் புதிய வரைவு அடுத்த இரண்டு வாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்தில் இடம்பெறவுள்ள மாற்றங்களை

  Read more
 • “வாரச் செய்திகள்” தை 11, 2016 முதல் தை 17, 2016 வரை

  195 . Views . திங்கட்கிழமை – தை 11, 2016 வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்பு – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்  கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக கடந்த 27ம் திகதி மார்கழி

  Read more
 • தேசியம் …. உரையாடல் 2

  201 . Views .トランスフォーマー TFアンコール 16 ブルーティカス タカラトミーソフター1/3つめかえ用 500ml 【(20本×10ケース)合計200本セット】 30-597エスプリマ ワインディングマシーン LU-30004RD MDF 4段階設定プログラム ACアダプター LEDライト 鍵付き 保証1年間付き【中川貴雄のカイロプラクティックテクニック】仰臥位頸椎テクニック[手技療法/カイロ ME28-S 全3巻]【業務用】【 ワーキングカート1型 NWT1C 】 【 業務用厨房機器 カタログ掲載 プロ仕様 】【ポイント20倍】特選 水晶二輪正絹松風頭房共仕立正絹ふくさ 401-5000TOR3610 東リ ラグ ヘリンボーン 140×200cm稀少AAAグリーンファントムクォーツ16mmブレス 天然石 パワーストーン Bphantg003★ポイント最大7倍★【全国配送可】-スーパーマグナーパック (ホットマグナー用) 肩・膝・肘用 型番A10102 asn7-2257-02 -【医療・看護用機器】レゴ LEGO ニンジャゴー 【LEGO Ninjago Final Flight of Destiny’s Bounty Set 】

  Read more
 • தேசியம் …. உரையாடல் 1

  196 . Views .【開梱設置無料】 エーコー 小型耐火金庫「D-FASE」 DFS1-FE Design Type「D1」 インテリアデザイン金庫 2マルチロック(テンキー式&指紋照合式)+内蔵シリンダー錠搭載!! 1MKマエダ キャビネット JIGN-120 AUD ダークブラウン ホワイトアッシュ材 JIG-NUOVO ジグ・ヌーボ サイドボード リビングボード シンプル モダン おしゃれ ルーバーエプソン PS-600B(エナジャイズドブラック) PULSENSE 活動量計 腕時計タイプロッカー 【幅80cm】 スライドレール付き引き出し 日本製 ホワイト(白) 【完成品 開梱設置】【代引不可】【代引不可】マイセン 波の戯れ ティーポット&シュガーポット&クリーマー 3点セット 【smtb-s】【YDKG-s】【HLS_DU】【RCP】ヒーター・サーモ付小型温室お得な3点セット小型温室FHB-908+園芸用ヒーター サーモスタット付き TOP-150SWS送料無料!薄型非球面レンズ付★【Less than human(レスザンヒューマン)Andrei.C Col.195 Limited(ブラック)正規品】デザインコレクションメガネセット(伊達メガネ・近ヤマケン 積層 はがせるカラーまな板 イエロー 2号B-51mmpt900【0.3ct】 テンダイヤモンド リング 【楽ギフ_包装】テッドベーカー 靴 シューズ 一般

  Read more
 • சம்பந்தன் ஐயா அவர்களுக்கு…

  314 . Views . சு. கஐமுகன் gajan2050@yahoo.com நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்” ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள். மைத்திரியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன உங்களால் பெற்றுக் கொடுக்க முடியும்

  Read more