கட்டுரைகள்

அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

690 . Views .CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து […]

கொரோனா அறிக்கைகள்

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

869 . Views .கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் […]

கஜமுகன்

கொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்

1,040 . Views .போக்குவரத்து ஊழியர்களின் மரணத்தின் பின்னர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள லண்டன் பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டமானது வெற்றி அளித்துள்ளது. […]

அறிவிப்பு

கொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்  கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்

881 . Views .தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக அரசியல் கூட்டங்களோ  வேறு எவ்வித கூட்டங்களோ நடத்தப்படாத முடியாத சூழல்நிலையே தற்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் […]

கட்டுரைகள்

COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு

1,752 . Views .தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:(தமிழ் மொழிபெயர்ப்பு) தேதி: 09.04.2020 கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த […]

ஈழம் - இலங்கை

இலங்கை தீவில் கொரோனாவும் – அரசால் பாதிப்படையும் மக்களும்.

846 . Views .உலகம் முழுதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்த் தொற்று பல உயிர்களை காவுகொண்டிருக்கிறது. இலச்சக்கணக்கான மக்கள் இந்த கோவிட் 19 வைரஸால் […]

கட்டுரைகள்

கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்

868 . Views .தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை (தமிழ்மொழிபெயர்ப்பு); தேதி: 31.03.2020 கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று […]

கட்டுரைகள்

வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்

1,078 . Views .‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர்  கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என […]

இந்தியா

போராடும் தொழிற்சங்க தலைமை தேவை

856 . Views .(இந்தியாவில் வங்கி ஊழியராக பணிபுரியும் தோழர் பிரகாஷ் அவர்கள் இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு எழுதி akhilam.org யில் வெளிவந்த திறந்த கடிதம்..) […]

அறிவிப்பு

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி

387 . Views . கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை […]

கட்டுரைகள்

வீடற்றவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உத்தரவு

1,046 . Views .லாவண்யா ராமஜெயம் மிகப்பெரிய அளவிலான நெருக்கடியாக   வீடற்றவர்களின் நிலைமை உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆய்வின்படி இங்கிலாந்தில் 320, 000 பேர் […]

அறிவிப்பு

பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

8,688 . Views .1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் […]

கட்டுரைகள்

உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்

905 . Views .தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக […]

கட்டுரைகள்

கொரோனா-தினறும் முதலாளித்துவ அரசுகள்

1,050 . Views .-ராகவன்- நேற்று இரவு (23/03/2020) தொலைக்காட்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதாக கூறினார். இதைத் தொடந்து மக்களை […]

கட்டுரைகள்

கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்

1,205 . Views .சாரா ராஜன், கட்டுரையாளர் ஒருமாதத்திற்கு முன்புவரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை மட்டுமே என்றும், அதனால் உலகின் பிறநாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்

1,098 . Views .தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா பிரச்சனையானது உலக நியதிகளில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் […]

அறிவிப்பு

கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது

1,206 . Views .-நன்றி www.akhilam.org கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் […]

இந்தியா

சிஏஏ எதிர்ப்பாளர்கள் மேலான வன்முறையை உடனடியாக நிறுத்து.

1,047 . Views .சுரேஷ் பேரறிவாளன்- சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் மேலான கொடூரமான தாக்குதல்களை புதிய சோஷலிச இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள், […]

ஈழம் - இலங்கை

கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்

737 . Views .சேனன் இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் […]

இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்

1,102 . Views .– சாரா ராஜன் 2019 டிசம்பரில், மோடி தலைமையிலான பாஜக அரசு, மில்லியன் கணக்கானவர்களின் உரிமைகளை அச்சுறுத்தும் புதிய குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தி […]