கட்டுரைகள்

புதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.  

58 . Views .2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், […]

ஈழம் - இலங்கை

தமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்

484 . Views .ஆங்கிலத்தில் அகல்யா தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த […]

இந்தியா

முதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது

383 . Views .கோவிட் -19 தாக்கம் மற்றும் அரசின் தலையீடு: முதலாளித்துவ இந்தியாவின் கோர முகம், கொரோனா நெருக்கடியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு […]

கட்டுரைகள்

கோர்பின் தற்காலிக நீக்கம்- இடதுகளை வேட்டையாடும் வலதுகள்

338 . Views .தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரேமி கோர்பின் அவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார். கோர்பின்  தலைமையில் இருந்த போது anti-semitism […]

கஜமுகன்

கொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்

391 . Views .அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் […]

ஈழம் - இலங்கை

குடும்ப அரசியலின் பிடியில் இலங்கை. 

509 . Views .ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக தம் வசம் வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். கடத்த பொதுத் […]

ஈழம் - இலங்கை

விசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்

803 . Views .கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 59 பெண்களில் சசிகலா ரவிராஜும் ஒருவர். சசிகலாவின் விருப்பு வாக்கு விடயத்தில் சுமந்திரன் […]

அறிவிப்பு

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றி தமிழ் சொலிடாரிட்டி

691 . Views .கொரோனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்ஷகள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை […]

அறிவிப்பு

NSSN மற்றும் தமிழ்சொலிடாரிட்டியின் கலந்துரையாடல்

444 . Views .கடந்த சனி கிழமை தமிழ் சொலிடாரிட்டி மற்றும் நெசனல் சொப் ஸ்டுவட்ஸ் நெட்வர்க் (National Shop Stewards Network- NSSN ) இணைந்து […]

கட்டுரைகள்

உலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்

940 . Views .மே 25  2020 அமெரிக்காவின்  Minneapolis என்ற இடத்தில்   ஜோர்ஜ் பிளாய்ட்  காவல்துறை  அதிகாரியால்  கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட […]

கட்டுரைகள்

மார்க்சிய சிந்தனை மரபு 

820 . Views .பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் […]

கட்டுரைகள்

இடைக்கால செயற்திட்டம்

778 . Views .மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் […]

இந்தியா

மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்!

536 . Views .ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர […]

சர்வதேசம்

புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்

707 . Views .கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு […]

ஈழம் - இலங்கை

இணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம் 

966 . Views .ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த […]

அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நாள் 2020

966 . Views .“இறந்தோரை நினைப்போம் இருப்போருக்காய்ப் போராடுவோம்”.  ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால்  படுகொலை செய்யப்பட்டு 11 வருடங்கள் நிறைவடைந்திருகின்றது. விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு […]

இந்தியா

முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா

1,274 . Views .-ஜெகதீஸ் சந்ரா உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் […]

கட்டுரைகள்

மே தின அறிக்கை 2020

1,416 . Views .மே தின அறிக்கை 2020: முதலாளித்துவகாட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று! –தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி உலகெங்கிலும் உள்ள […]

கட்டுரைகள்

அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

294 . Views .CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து […]

கொரோனா அறிக்கைகள்

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

523 . Views .கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் […]