அறிவிப்பு

‘அம்பிகைச் சம்பவம்’ – போராட்ட வடிவம் பற்றியது

420 . Views .நான்கு கோரிக்கையை வலியுறுத்தி  அம்பிகை அவர்கள் 17 நாட்கள் உணவு தவிர்ப்பு  போராட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நடத்தியிருந்தார். அவர் முன் வைத்த கோரிக்கைகளில் […]

கட்டுரைகள்

அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை வலது சாரிகள் முற்றுகை இட்டது ஏன் ?

303 . Views .அமெரிக்க தேர்தல் முடிந்து சனாதிபதி மாறும் தருணத்தில் அங்கு நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. இது பற்றிய […]

கட்டுரைகள்

கோர்பின் தற்காலிக நீக்கம்- இடதுகளை வேட்டையாடும் வலதுகள்

501 . Views .தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரேமி கோர்பின் அவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார். கோர்பின்  தலைமையில் இருந்த போது anti-semitism […]

கஜமுகன்

கொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்

564 . Views .அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் […]

கட்டுரைகள்

உலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்

1,013 . Views .மே 25  2020 அமெரிக்காவின்  Minneapolis என்ற இடத்தில்   ஜோர்ஜ் பிளாய்ட்  காவல்துறை  அதிகாரியால்  கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட […]

கட்டுரைகள்

இடைக்கால செயற்திட்டம்

848 . Views .மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் […]

இந்தியா

மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்!

594 . Views .ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர […]

சர்வதேசம்

புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்

796 . Views .கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு […]

கட்டுரைகள்

மே தின அறிக்கை 2020

1,507 . Views .மே தின அறிக்கை 2020: முதலாளித்துவகாட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று! –தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி உலகெங்கிலும் உள்ள […]

கட்டுரைகள்

அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

349 . Views .CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து […]

கொரோனா அறிக்கைகள்

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

628 . Views .கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் […]

கட்டுரைகள்

COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு

1,443 . Views .தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:(தமிழ் மொழிபெயர்ப்பு) தேதி: 09.04.2020 கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த […]

அறிவிப்பு

பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

8,441 . Views .1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் […]

கட்டுரைகள்

கொரோனா-தினறும் முதலாளித்துவ அரசுகள்

909 . Views .-ராகவன்- நேற்று இரவு (23/03/2020) தொலைக்காட்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதாக கூறினார். இதைத் தொடந்து மக்களை […]

கட்டுரைகள்

கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்

913 . Views .சாரா ராஜன், கட்டுரையாளர் ஒருமாதத்திற்கு முன்புவரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை மட்டுமே என்றும், அதனால் உலகின் பிறநாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் […]

ஈழம் - இலங்கை

கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்

583 . Views .சேனன் இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் […]

கட்டுரைகள்

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும். 

838 . Views .தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

881 . Views .பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று(06/12/2019) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]

கட்டுரைகள்

பிரக்சிட் நெருக்கடி- ஆளும் வர்க்கத்தால் தீர்வு இல்லை

648 . Views .டீலா நோ டீலா என்னும் டிவி ப்ரோக்ராம் போல இருக்கின்றது பிரித்தானியாவின் அரசியல்.முதலாளித்துவத்தின் தலையிடியாக இருக்கும் பிரக்சிட்  தற்பொழுது மூன்றாவது பிரதமரை தந்துவிட்டது.ஒக்டோபர் […]

கட்டுரைகள்

பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். 

543 . Views .காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என  அழைக்கப்படும் 370 […]