எதிரின் தனியுரிமை அறிக்கை

 

எதிர் தங்களின் தனியுரிமைகளைப் பாதுகாக்க உறுதியளிக்கிறது. தங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் உங்கள் அனுமதியின்றி பிறடிடம் பகிரவோ விற்கவோ படாது.

கீழே விவரிக்கப்பட்டுள்ள எங்களின் அறிக்கைகளை தயவு கூர்ந்து கவனிக்கவும். தங்களின் விவரங்களை பகிரும் முன் பின்வரும் தனியுரிமை அறிக்கையை கவனமாக படிக்கவும்.

இந்த பக்கம் அவ்வப்போது புதுப்பிக்க நேரிடும். நீங்கள் இந்தப் பக்கத்தை அவ்வப்போது பார்வையிட்டு மாற்றங்கள் ஏற்புடையதா என அறிந்து கொள்ளவும்.

இந்த அறிக்கை 24மே,2018 ல் இருந்து செயலாக்கம் பெறும். இது General Data Protection Regulation 2016 என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்திற்கு (25 மே, 2௦18 இல் இருந்து அமுல்) கீழ் படிந்து Data Protection Act 1998 என்ற சட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

தாங்கள் பகிரும் விவரங்கள்:

தனிநபர் விவரங்கள்: பெயர், முகவரி

தொடர்பு கொள்ள : முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண்

உறுப்பினர்/ இணக்கம் : தொழிற்சங்கம், மாணவர் சங்கம் அல்லது சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் விவரங்கள்

மற்றவை: புத்தக விருப்பங்கள், விண்ணப்பங்கள் சேர்த்தல், புத்தக விற்பனை.

 

உங்கள் விவரங்கள் என்ன செய்யப்படுகின்றன:

உள் பதிவு வைத்திருத்தல்.

எதிர் ஊடகத்தின் அபிவிருத்திகள், நடவடிக்கைகள், கூட்டங்கள் பற்றிய செய்திகள் பகிர்வதற்கு பயன்படுத்துதல்.

இடையிடையே மின்னஞ்சல்கள் அனுப்புதல். General Data Protection Regulation 2016 ஆனது தாங்கள் மின்னஞ்சல்கள் எங்களிடம் இருந்து தொடர்ந்து பெற விரும்பின் தங்கள் விருப்பத்தை opt in என தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. அதானல்தான் இந்த அறிக்கையை படித்தபின் உங்கள் விபரங்களைத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

உங்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

தங்களின் விவரங்கள் எதுவும் எங்களின் முக்கியமான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் தாண்டி பகிரவோ அணுகவோ படாது. தங்களின் தகவல்கள் அனைத்தும் கடவுச்சொல்(password) மூலம் பாதுகாக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான சூழலில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், எங்களுக்கு வலை சேவையகம் அல்லது சேவைகள் சொந்தமானது இல்லை. அதில் நீங்கள் பகிரும் விவரங்கள் அல்லது சமூக வலை தளங்களில் பகிரும் விவரங்கள்  அனைத்தும் அவ்வலை உரிமையாளரையே சாரும். அதற்கு எதிர் நிறுவனம் பொறுப்பேற்காது.

தங்களின் தகவல்கள் பற்றிய கவலை இருப்பின், தங்களின் தகவல்கள் சமரசம் செய்யப்பட்டதாக நீங்கள் அறிந்து இருந்தால் எங்களுக்கு உடனே அறிவிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம். உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

குக்கீஸ்(Cookies) எவ்வாறு உபயோகிக்கப்படுகின்றன

Cookie என்பது ஒருவரின் கணினியின் hard drive ல் வைக்கப்படுவதற்காக அனுமதி கேட்கும் ஒரு கோப்பு. அனுமதி அளித்தப்பின், அந்த கோப்பு சேர்க்கப்பட்டு, தங்களின் வலைப் போக்குவரத்தை அலசி அந்த தளத்தை பற்றிய விவரங்களை தாங்கள் வருகை தரும் போது உங்களுக்கு தெரிவிக்கும். cookies தங்களின் தேவைகேற்ப தாங்கள் வருகை தந்த தளங்களை ஞாபகம் வைத்து தகவல்களை தர வல்லது.

நாங்கள் traffic-log cookies மூலம் உபயோகிக்கப்பட்ட பக்கங்கள் பற்றி அறிகின்றோம். இது எங்களுக்கு வலை போக்குவரத்து பற்றி அறியவும் தங்களின் தேவை அறிந்து எங்கள் வலைதளத்தை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளது. இந்த விவரங்கள் புள்ளிவிவர ஆய்வுக்குக்காக மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. அதன் பின் இந்த விவரங்கள் அழிக்கப்படும்.

ஆக, cookies, எங்கள் வலைதளத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும், தங்கள் தேவைகேற்ப எந்தந்த பக்கங்கள் பயனுள்ளதாக இருக்கிறது என கண்டறிய எங்களுக்கு உதவி புரிகின்றது. தாங்கள் எங்களுடன் பகிர விரும்பும் தகவல்கள் தவிர வேறு எந்த விவரங்களையும் நாங்கள் அணுக  cookies  அனுமதிப்பதில்லை.

cookiesயை அனுமதிக்கலாமா இல்லையா என தாங்கள் முடிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, அனைத்து இணைய  உலாவிகளும் (web Browsers) தானாகவே cookiesயை அனுமதிக்கும். ஆனால், தாங்கள் விரும்பினால் உங்கள் browser settings சென்று cookiesயை நிராகரிக்கலாம்.

பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகள்

எங்கள் வலைத்தளங்களில் பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம். அந்த இணைப்புகளை தாங்கள் உபயோகித்து வேறு தளங்களுக்கு சென்றால், அந்த வலைத்தளங்களில் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளவும். ஆதலால், தங்களின் அந்தரங்க விவரங்களுக்கு  நாங்கள் எந்தவித பொறுப்பும் ஏற்க முடியாது. இந்த தனியுரிமை அறிக்கைக்கும் அந்த தளங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அத்தளங்களின் தனியுரிமை அறிக்கைகளை அறிந்து எச்சரிக்கையாக இருக்கம்படி கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள் அந்தரங்க தகவல்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

General Data Protection Regulation (GDPR) 2016 சட்டத்தின்படி ஒவ்வொரு தனிநபரும் எதிர் போன்ற அமைப்புகளில் இருந்து மின்னஞ்சல்கள் பெற opt in என்று தேர்வு செய்ய வேண்டும். அதற்கான வசதிகளை 25 மே, 2018 முன் எங்கள் தளத்தில் பெற உறுதி செய்கிறோம்.

மேலும், தங்கள் தகவல்களை பகிர அல்லது எதிர் மின்னஞ்சல்களை இனிமேல் பெற விருப்பமில்லை எனில் நீங்கள் ‘unsubscribe’ அல்லது ‘opt out’ போன்ற விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

தங்கள் தகவல்களை முற்றிலுமாக நீக்க விரும்பினால் info@ethir.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது தளத்தில் பகிரப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைக்கவும்.

எங்களிடம் உள்ள தங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற விரும்பின் Data Protection Act/GDPR ன் படி பெற்று கொள்ளலாம். அதற்காக சிறு கட்டணம் செலுத்தப்பட வேண்டி இருக்கும்.

தங்கள் தகவல்களின் நகல்(copy) பெற விரும்பின் info@ethir.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

எங்களிடம் உள்ள தங்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக அல்லது முழுமையற்று இருப்பின் எங்களை கூடிய விரைவில் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்படும்.

 

 

Ethir’s Privacy Policy

Ethir is committed to protecting your privacy. We will not share your details with any third party without your permission. We will not sell your details to any third party.

Please see below some of the policies we follow. You can also contact us to request further information before providing your personal details.

Ethir may change this policy from time to time by updating this page. Please check this page from time to time to ensure that you are happy with any changes.

This policy is effective from 24 May 2018. It is in compliance with the General Data Protection Regulation 2016, an EU law enforceable on 25 May 2018, and which updates the Data Protection Act 1998.

 

What we collect

Personal details: name and address.

Contact details: address, email and phone numbers.

Affiliations/memberships: membership of organisations such as trade unions, student unions and community campaigns.

Other: information relevant to surveys of specific interest such as book preferences, collected when we run petitions or sell books/merchandise.

 

What we do with the data

For internal record keeping.

To inform you about developments of Ethir, its activities, meetings, etc.

To send you periodic emails, with the option to opt out. Please also note that GDPR requires you to opt in if you wish to continue to receive email communication from us.

 

Protection

We do not provide access to our data to any person or group outside of the leading Organising Committee of Ethir. Your information is password protected and kept in a secure, protected environment.

Please note, however, that we do not own the web server or services you may use to give your details. Some of our online presence is controlled by web service providers and social media owners.

Notify us immediately if you have any concerns that data is being compromised, so that we can take immediate action.

 

How we use cookies

A cookie is a small file which asks permission to be placed on your computer’s hard drive. Once you agree, the file is added and the cookie helps to analyze web traffic or lets you know when you visit a particular site. Cookies allow web applications to respond to you as an individual. The web application can tailor its operations to your needs, likes and dislikes by gathering and remembering information about your preferences.

We use traffic-log cookies to identify which pages are being used. This helps us analyze data about web-page traffic and improve our website in order to tailor it to your needs. We only use this information for statistical analysis purposes. The data is then removed from the system.

Overall, cookies help us provide you with a better website, by enabling us to monitor which pages you find useful and which you do not. A cookie in no way gives us access to your computer or any information about you, other than the data you choose to share with us.

You can choose to accept or decline cookies. Most web browsers automatically accept cookies, but you can usually modify your browser setting to decline cookies if you prefer. This may prevent you from taking full advantage of the website.

 

Links to other websites

Our website may contain links to other websites of interest. However, once you have used these links to leave our site, you should note that we do not have any control over that other website. Therefore, we cannot be held responsible for the protection and privacy of any information which you provide while visiting such sites, and these sites are not governed by this privacy statement. You should exercise caution and look at the privacy statement applicable to the website in question.

 

What steps you can take to protect your privacy

The General Data Protection Regulation (GDPR) 2016 stipulates that individuals must opt in to receive email messages from organisations such as Ethir. We will ensure you are given this option before 25 May 2018.

However, you may use the ‘unsubscribe’, ‘opt out’ or similar options at any time if you no longer wish to receive email messages from us, or if you do not want us to use your information in any way.

Please email us if you want your data completely removed: info@ethir.org

Alternatively, call us on the phone numbers provided.

You may request details of personal information which we hold about you under the Data Protection Act/GDPR. A small fee will be payable.

If you would like a copy of the information held on you please email: info@ethir.org

If you believe that any of your personal details we hold is incorrect or incomplete, please contact us as soon as possible, by email or phone. We will make any necessary corrections promptly.