அடக்குமுறை அரசியலை  எதிர்..

எதிர் – நடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.

அவை தவிர அரசியல் ஆய்வுக் கட்டுரைகளையும் நாம் பதிவு செய்கிறோம்.
அரசியல் உரையாடல் காணொளியையும் நாம் தொடர்ந்து உங்களுக்கு தந்து கொண்டிருப்போம்.
சில காணொளிகள் நேரடியாக பதிவு செய்யப்படுகின்றன. இத்தகைய நேரலைகளில் நீங்களும் கலந்து கொள்ள முடியும். ஒடுக்கப்படும் மக்கள் சார்பாக இயங்குபவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து இயங்குவதே எமது நோக்கம். அதனால் இந்த ஊடக முயற்சியில் நீங்களும் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களால் முடிந்த நன்கொடையையும் வழங்கி எங்களை ஊக்குவியுங்கள்

ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ள : ஆசிரியர்கள்

உங்கள் உதவியை வழங்க : நன்கொடை