எதிர் உடன் இணைந்து வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் – இந்தத் தளத்தில் எழுத விரும்புபவர்கள்- எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

எதிர் ஊடகம்

(44) 7908050217 (main number)

Email: [email protected]

எதிர் ஊடகம்- ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் அரசியல் ஊடகம். எமது அரசியல் முன்னோக்கு அடிப்படையுடன் இணைந்து வேலை செய்ய விரும்புவோர் பின்வரும் விபரங்களை மெயில் செய்யுங்கள்.

உங்களது பெயர், மெயில், தொலைபேசி இலக்கம், ஆகியவற்றை எமக்கு தெரியத் தாருங்கள். நாம் உங்களை தொடர்பு கொள்வோம்.