Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும் இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர […]