அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

தமிழ் சொலிடாரிட்டியின் வருடாந்த பொதுக்கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ரித்திகா தலைமை தாங்கினார். […]