கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும் லண்டனில் போராட்டம்.
மீண்டும் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டம் இன்று (09.07.2017 ) நடைபெட்ட்றது. குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் சக […]