காணாமல் ஆக்கப்பட்டோரும் மன்னார் புதைகுழிகளின் மறைக்கப்டும் உண்மைகளும்.
இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை கடக்கப்போகும் இந்தத் தருணத்தில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் காணப்படுகிது. அதுமட்டுமன்றி இன்றுவரை நியாயம்தேடி […]